பதவியை ராஜினாமா செய்தார் யாழ் மாநகர சபை முதல்வர்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் வரவு செலவுத் திட்டம் … Continue reading பதவியை ராஜினாமா செய்தார் யாழ் மாநகர சபை முதல்வர்